Posts

Showing posts from July, 2024

நற்குணக்கடல் நம் நாரணர் - Ocean of Auspiciousness

Image
  நமோ நாராயணாய, ஸ்ரீமதே ராமானுஜாய நமக - கி.ஜனார்த்தனன்  Who is God? He is the sum of all auspicious qualities (सर्व कल्याण गुणात्मने). That is the simplest, most pleasant definition of the Supreme Being. With skin the colour of rain-clouds, no one else can be as giving, nurturing and merciful as Lord Narayana. Here is stanza two from the Kamba Ramayanam: சிற்குணத்தர்‌ தெரிவு அரு நல்‌ நிலை  எற்கு உணர்த்த அரிது; எண்ணிய மூன்றனுள்‌  முற்‌ குணத்தவரே முதலோர்‌ அவர்‌  நற்குணக கடல்‌ ஆடுதல்‌ நன்றுஅரோ. சிற்குணத்தர் - மெய்யறிவினராகிய கடவுளின்,  சிற் - Chit (Consciousness) चित् Awareness, or Pure consciousness.  தெரிவு அரு நல் நிலை - அரு என்றால் அரிய , நல் நிலை என்றால் நல்ல தன்மை.  தெரிவு - to know, to be aware of எற்கு - என்னால் எடுத்துரைத்து உணர்த்தல்  அரிது - கடினம், அபூர்வம் எண்ணிய மூன்றனுள்‌ முற்‌ குணத்தவரே  முற்குணம் - முற்பகுதி போல.. முற்பகல் போல...முற்குணம் என்றால் முன் குணம், சத்துவ குணம். Sattva guna ( सत्त्व गुण) , the mode of...

உண்டோ சடகோபர்க்கு ஒப்பொருவர் ? When comparisons start to falter

Image
  நமோ நாராயணாய, ஸ்ரீமதே ராமானுஜாய நமக - கி.ஜனார்த்தனன் நம்மாழ்வார், நம்மை என்றென்றும் ஆழ்வார். பல்வேறு உணர்வுகளால் பதைத்துத் துடித்துப்போகும் என் இதயம் உன் ஆளுமைக்குத் தருகிறேனே.. பெருமானே பிள்ளையாக வந்து, பின்னிருந்து ஆரத்தழுவி, கொஞ்சி விளையாடுவாரே..ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் உமக்கு அன்புகாட்ட  பிள்ளையாய் வருவாரே...  'எத்திறம்' என்றீர். 'எத்திறம்' என்றதுடன் பக்தியில் மயங்கி சாய்ந்தீரே. சொல்லில் அடங்காத பேராந்தனம் அன்றோ.. “பத்துடை அடியவர்க்கு எளியவன்; பிறர்களுக்கு அரிய வித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள் மத்துறு கடைவெண்ணெய் களவினில் உரவிடையாப்புண்டு “ எத்திறம் உரலினோ டிணைந்திருந் தேங்கிய எளிவே. பத்துடை - பக்தி உடை(ய) - With Devotion   அடியவர் - Servant, Dasa எளியவன் - He is simple and easy (to access to), via the nine forms of Bhakti. Goes without saying, Bhakti brings the Lord near to oneself. Nine ways of Bhakti are hearing, singing, remembering, worship, salutation, looking upon oneself as His servant, also seeing the relationship between oneself a...

அலகு இலா விளையாட்டு உடையார் - The God of Endless Play

Image
கடவுள் என்பவர் அளவில்லா விளையாட்டு உடையவர்,  முத்தொழிலான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைச் செய்ய வல்லவர். திருமால் என்பவர் சத்தியத்தின் உண்மை வடிவாக இருப்பதால் அவர் எது உளது என்கிறாரோ அதுவே உண்மையாகிறது.  Kambar, is the author of the Ramavataram, a text in Tamil based on Valmiki's Sanskrit Epic, the Ramayana. Clearly with the description of God, while not immediately naming Him, Kambar reveals himself to be of Visistadvaitic belief (qualified Monism). There is a Supreme Person who creates, sustains and destroys within a Qualified Reality.   எனவே, உலகத்தைப் பொய் என வாதிடும் மேலோட்டமான மாயாவாதத்தை விடுத்து, உலகின் உண்மைத்தன்மையையும் காணவேண்டும். உலகத்தையும் சக ஆன்மாக்களையும் சரீரமாகப் போர்த்திக் கொள்கிறார் எம்பெருமான்.  As the antaratma, the Indwelling Supersoul within souls, Lord Narayana bears witness to a universe that constantly manifests and withdraws, like a web emanating from a spider and disappearing.  விசேஷ அத்வைதம் கம்பரின் கொள்கையாகும். ...

வளையா உறுதி, சளையா கருணை: Unparalleled mercy of Kurathalwar (p1)

Image
  - கி.ஜனார்த்தனன் அச்சுதன் ( अच्युत )  என்றென்றும் நீடிக்கும் அமரத்தன்மையை அளிப்பவன். எனவே, பரம்பொருள் ஆகிய நாராயணனுக்கு நிகரானது எதுவும் இல்லை. தரிசனத்திற்காக ( சமயத்திற்காக) தரிசனத்தை (கண்களை) இழந்த கூரத்தாழ்வார் அருளிய தனியன் எனப்படும் புகழராம்.  Kurathalwar was an excellent disciple of Ramanuja, who loved him and cared for him far more than a mother possibly could. This comparison to a mother is not to be frivolously used. Hare Krishna! Anyone knows the story of how Sri Kurathalwar was blinded by the fanatical Chola King, who could not tolerate a religion different that his own?   The only person who can pray for the moksha, or liberation for a person who caused him blindness. Koorathalwar. We can tell that even God has limits to mercy, but the mercy of His true devotees know no bounds.   यो नित्यं अच्युत पदाम्बुज युग्मरुक्म व्यामोहतस् तदितराणि त्रुणाय मेने।  अस्मद् गुरोर् भगवतोस्य दयैकसिन्धोः रामानुजस्य चरणौ शरणं प्रपद्ये॥  யோ நித்யமச்...

வைதீகத்தை விஞ்சும் ஏகாயனம் (part 1) - Lord Narayana himself is the One True Veda

Image
  - கி.ஜனார்த்தனன் திருமாலைத் தனிப்பெருந்தெய்மாக ஏற்றவர்களே முழுமையான மெய்ஞ்ஞானம் உள்ளவர்கள்.  'ஸ்தோத்ரிய, பிரம்மநிஷ்ட' என்ற தொடர், ஒரு வழிகாட்டிக்குத் தேவையான பண்புநலன்களைக் காட்டுகிறது.  Stotriya, Brahmanistha. Anyone worthy to be called a guru has to know both the theory and the practical. In matters of the spiritual, it refers to experientially knowing Brahman. The latter comes from the cultivation of oneself to become a working vessel for divine grace, as well as receiving the flow of grace. In Pancharatra, this energy or 'shakitpata' is in actual fact, Sri Mahalakshmi. நாராயணரின் பெருமைகளை போதிக்கும் பாஞ்சராத்ர ஆகமங்கள், நாலாயிர திவ்ய பிரபந்தங்கள், பகாவத புராணாதி சாத்வீக புராணங்களை நன்குப் படிக்க வேண்டும். The Fourfold Vedas are of material orientation, and are refractions of the divine. It is Narayana Himself who is the Final Truth. He is God due to having auspicious qualities nowhere found in any other personalities.  DOSHA BHOGYATVAM - The ability to rejoic...

To always remember His Beautiful Supremacy - வைணவத்தின்மீதான என் அழியாக் கடப்பாடு

Image
                                                                           || ஸ்ரீ  ||                                          || ஆளவந்தாரே எம்மை ஆள வருவாயே || - கி.ஜனார்த்தனன் ஸ்ரீயபதியான எம்பெருமானிடம் தொடங்கி, யமுனை நதியாக நீரோட்டமாக வழிகின்றது. யமுனைத்துறைவர் என்ற முதுபெரும் வைணவ ஆச்சாரியர் மத்திமமாக, a fulcrum in a sense between the exalted status of the Lord and the minuteness of the conditioned soul, நிற்கிறார். யமுனையைப் போன்ற தண்மை கொண்டவரே, தன்னிறைவு உள்ளவரே!  ஆகம பிராமாண்யம் என்ற படைப்பை உருவாக்கி, திருமால் சமயத்திற்காக நீங்கள் வாதிட்டீர்கள். உங்கள் பெருமை, எம்பெருமானின் அருள்போல நீண்டு, பல்வேறு கிளைகளாக விரிகின்றன.  By composing the Agama Pramanyam, you have shown the...

Homage to the Manavala Mamuni - மணவாள மாமுனிக்குப் புகழராம்

Image
- கி.ஜனார்த்தனன்.  ஸ்ரீ வைணவம், உலகிலுள்ள மற்ற சமயங்களைக் காட்டிலும் மாறுபட்டது. திருமால் பக்தியைப் போன்ற பழமையையும் புதுமையையும் வேறு எங்கு தேடினாலும் கிடைக்கப்பெறாது. பக்தியே அனைத்து புருஷார்த்தங்களும், பக்தியில் லயித்திருப்போருக்கு வாழ்க்கையில் வேறு எந்த குறிக்கோளும் தேவையில்லை.  As a devotee of Vishnu, you never need to worry about what works out, and what doesnt. For a human being so giving, you deserve only to be the dearmost devotee of Vishnu and nothing else. You need no powerful human nor any devatantrangal. You are perfectly enough for Him. பரம நிவர்த்தி மார்க்கமான ஸ்ரீவைஷ்ணவத்தில் உலகியலுக்கான வெற்றி தோல்வி உணர்வுகளுக்கு இடமில்லை. பெருமானை சதா நேரமும் தியானித்து இன்புற்றோரே வெற்றியாளர்கள். எளிமையிலும் எளிமை, இனிமையிலும் இனிமை, மணவாள மாமுனி வழிகாட்டிய பக்திப்பாதை. So I read that for such a high souled being like Manavala Mamuni..the Lord Himself wished to enroll as a disciple. Did the Lord wish to exprerience the mellows of Bhakti as that of his dearmost devotees?...

Choosing Divine love

Image
 My name is Janarthanan Krishnasamy. I am not born in a Sri Vaishnava family. For reasons that I can never fanthom, I was drawn to the path of Perumal, Sriman Narayana.  As humans we go through a tumult of experiences, ranging from happiness, pleasure to pain, anger and bitterness. Within a lifetime that fleetingly passes by.  Why not immerse ourselves in something that is joyful and everlasting? Every other pleasure requires a material body, a material qualification. What can be your own source of joy? The Lord that is the Antaryamin in you.  நமோ நாராயணாய, ஆண்டாள் எம்பெருமானார் திருவடிகளே சரணம்.