Homage to the Manavala Mamuni - மணவாள மாமுனிக்குப் புகழராம்
- கி.ஜனார்த்தனன்.
ஸ்ரீ வைணவம், உலகிலுள்ள மற்ற சமயங்களைக் காட்டிலும் மாறுபட்டது. திருமால் பக்தியைப் போன்ற பழமையையும் புதுமையையும் வேறு எங்கு தேடினாலும் கிடைக்கப்பெறாது. பக்தியே அனைத்து புருஷார்த்தங்களும், பக்தியில் லயித்திருப்போருக்கு வாழ்க்கையில் வேறு எந்த குறிக்கோளும் தேவையில்லை.
As a devotee of Vishnu, you never need to worry about what works out, and what doesnt. For a human being so giving, you deserve only to be the dearmost devotee of Vishnu and nothing else. You need no powerful human nor any devatantrangal. You are perfectly enough for Him.
பரம நிவர்த்தி மார்க்கமான ஸ்ரீவைஷ்ணவத்தில் உலகியலுக்கான வெற்றி தோல்வி உணர்வுகளுக்கு இடமில்லை. பெருமானை சதா நேரமும் தியானித்து இன்புற்றோரே வெற்றியாளர்கள். எளிமையிலும் எளிமை, இனிமையிலும் இனிமை, மணவாள மாமுனி வழிகாட்டிய பக்திப்பாதை.
So I read that for such a high souled being like Manavala Mamuni..the Lord Himself wished to enroll as a disciple. Did the Lord wish to exprerience the mellows of Bhakti as that of his dearmost devotees?
பெருமானே பிள்ளையாக இறங்கி இவருக்குச் சீடராகச் சேர்ந்தார் என்றால்...பக்தி இன்பத்தையும் பகவான் பருக விழைகிறார் என்பதுதானே பொருள்?
ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம்
= அழகிய மணவாளன்
Sailam - a land, surrounded, cradled by hills, Sri Sailesham (श्री शैलेश) - Lord of the Land Surrounded by hills
Dhaya (दया) - compassion Pathram (पात्रं) - vessel, plate...can refer to a person, in a metaphorical way.
धीभक्त्यादि (தீ4ப3க்த்யாதி3) — ஞானம் பக்தி ஆகிய;
गुणार्णवम् (கு3ணார்ணவம்) - குணக்கடலான எம்பெருமான்
అర్ణవము (arnavamu) ...ஆர்ணவம் means கடல் ....குணார்ணவம்,
(யதீந்த்3ரப்ரவணம்) — இராமானுசரிடம் ஈடு இணையில்லாத அன்பு உடையவரும்;
यतीन्द्रप्रवणं - यती (yathi) इन्ड्र (indra) - YathIndra - Ramanuja is the Indra of all monks and renunciants.
प्रवणं - Pravanam - very inclined to something, tending to something.
रम्य जामातरं मुनिम् (ரம்யஜாமாதரம்)
रम्य - ramya- அழகு...जामातरं - jāmātaraṃ - மாப்பிள்ளை
Mention of the word जामातरं in the Ramayanam:
किं त्वाऽमन्यत वैदेहः पिता मे मिथिलाधिपः।
राम जामातरं प्राप्य स्त्रियं पुरुषविग्रहम्।।2.30.3।।
kiṃ tvā'manyata vaidehaḥ pitā me mithilādhipaḥ |
rāma jāmātaraṃ prāpya striyaṃ puruṣavigraham ||2.30.3||
Transliteration:
- किं (kiṃ) - what
- त्वा (tvā) - you
- अमन्यत (amanyata) - thought
- वैदेहः (vaidehaḥ) - the king of Videha (referring to Sita's father)
- पिता (pitā) - father
- मे (me) - my
- मिथिलाधिपः (mithilādhipaḥ) - the lord of Mithila (referring to Sita's father)
- राम (rāma) - O Rama
- जामातरं (jāmātaraṃ) - son-in-law
- प्राप्य (prāpya) - having obtained
- स्त्रियं (striyaṃ) - a woman
- पुरुषविग्रहम् (puruṣavigraham) - in the form of a man
Translation:
"What did my father, the king of Mithila, think of you, O Rama, when he got you as a son-in-law? Did he think he was getting a woman in the guise of a man?"
This verse expresses Sita's doubt and concern, implying that her father might have misjudged Rama's courage and strength by suggesting that he appears as a man but behaves like a woman.
தொடர்ந்து என் தளத்துடன் இணைந்திருங்கள். பக்தாமிர்தத்தை ஒன்றாகச் சுவைப்போம் வாருங்கள்!
Comments
Post a Comment