Posts

வில்லிப்புத்தூர் என்றொருகால் சொன்னார் கழற்கமலம் சூடினோம்

Image
- கி.ஜனார்த்தனன் பிரபந்தத் தேன்துளிகள்.. பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை மின்னார் தடமதிள் சூழ் வில்லிபுத்தூர் என்றொருகால் * சொன்னார் கழற் கமலம் சூடினோம் * – முன்னாள் கிழியறுத்தான் என்றுரைத்தோம் * கீழ்மையினிற் சேரும் வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து 'மதிலாலே சூழப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் என்று ஒரு முறை ( என்றொருகால்)  சொன்னவருடைய கழற் கமலம் சூடினோம்-  திருவடித்தாமரைகளை சிரமேற்கொண்டோம்.  ஸ்ரீவில்லிபுத்தூர் என்பது மிகவும் அருமையான ஓர் ஊர்,  பாபத்தைப் போக்க வல்ல சப்தங்களின் சரமாக அமைந்த பெயராம் புனிதமிகு ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற பெயர்.  அந்தப் பெயரின் ஒலி நம் உள்ளங்களை சுத்தப்படுத்தும் என ஆழமாக நம்புவோம். பாண்டிய நாட்டில் புத்தூர் என்னும் ஊரை அடுத்த காட்டில் வாழ்ந்த வேடர் குலத் தலைவனுக்கும் அவனது மனைவி மல்லிக்கும் வில்லி, கண்டன் எனும் இரண்டு புதல்வர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.  தன் தம்பியைக் காப்பாற்றிய திருமாலுக்கு வில்லி கோயில் அமைத்ததாகக் கூறப்படுகிறது. பெரியாழ்வாரின் தாய்தந்தையர்கள் - முகுந்தபட்டர், பதுமவல்லி  நம் தாயானவள் ஸ்ரீ ஆண்டாள் அவதரித்தை பூமி எனக் ...

மாய மயக்குகளால் இன்புறும் விளையாட்டு உடையானே

Image
- கி.ஜனார்த்தனன் Nammalwar is considered to be the leader of the Sri Vaishnava clan. You need not be born into a specific caste, race or gender to become a Sri Vaishnava, or an auspicious devotee of Perumal. Genuine interest (and the regulations you agree to abide by to, due to that interest) is the only qualification. Born in Southern Tamil Nadu thousands of years back, Nammalwar is also known as Parangusa, or Satakopa. It is definitely a matter of pride to me that my own ancestors are Pandyas, and the land of origin of Nammalwar and Sri Andal are within Pandya Nadu.  For Nammalwar, he is said not to have cried at all as a baby. Said to be a Shudra, he was left near a tamarind tree, an inauspicious tree, where he went in and set in meditation for 16 years before awaking to speak with his disciple, the aged Brahmin Madurakavi Alwar, for the first time. Vishnu Bhakti is indeed widespread and universal. Some of us are more privileged to know, to have more cultural capital and resourc...

நற்குணக்கடல் நம் நாரணர் - Ocean of Auspiciousness

Image
  நமோ நாராயணாய, ஸ்ரீமதே ராமானுஜாய நமக - கி.ஜனார்த்தனன்  Who is God? He is the sum of all auspicious qualities (सर्व कल्याण गुणात्मने). That is the simplest, most pleasant definition of the Supreme Being. With skin the colour of rain-clouds, no one else can be as giving, nurturing and merciful as Lord Narayana. Here is stanza two from the Kamba Ramayanam: சிற்குணத்தர்‌ தெரிவு அரு நல்‌ நிலை  எற்கு உணர்த்த அரிது; எண்ணிய மூன்றனுள்‌  முற்‌ குணத்தவரே முதலோர்‌ அவர்‌  நற்குணக கடல்‌ ஆடுதல்‌ நன்றுஅரோ. சிற்குணத்தர் - மெய்யறிவினராகிய கடவுளின்,  சிற் - Chit (Consciousness) चित् Awareness, or Pure consciousness.  தெரிவு அரு நல் நிலை - அரு என்றால் அரிய , நல் நிலை என்றால் நல்ல தன்மை.  தெரிவு - to know, to be aware of எற்கு - என்னால் எடுத்துரைத்து உணர்த்தல்  அரிது - கடினம், அபூர்வம் எண்ணிய மூன்றனுள்‌ முற்‌ குணத்தவரே  முற்குணம் - முற்பகுதி போல.. முற்பகல் போல...முற்குணம் என்றால் முன் குணம், சத்துவ குணம். Sattva guna ( सत्त्व गुण) , the mode of...

உண்டோ சடகோபர்க்கு ஒப்பொருவர் ? When comparisons start to falter

Image
  நமோ நாராயணாய, ஸ்ரீமதே ராமானுஜாய நமக - கி.ஜனார்த்தனன் நம்மாழ்வார், நம்மை என்றென்றும் ஆழ்வார். பல்வேறு உணர்வுகளால் பதைத்துத் துடித்துப்போகும் என் இதயம் உன் ஆளுமைக்குத் தருகிறேனே.. பெருமானே பிள்ளையாக வந்து, பின்னிருந்து ஆரத்தழுவி, கொஞ்சி விளையாடுவாரே..ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் உமக்கு அன்புகாட்ட  பிள்ளையாய் வருவாரே...  'எத்திறம்' என்றீர். 'எத்திறம்' என்றதுடன் பக்தியில் மயங்கி சாய்ந்தீரே. சொல்லில் அடங்காத பேராந்தனம் அன்றோ.. “பத்துடை அடியவர்க்கு எளியவன்; பிறர்களுக்கு அரிய வித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள் மத்துறு கடைவெண்ணெய் களவினில் உரவிடையாப்புண்டு “ எத்திறம் உரலினோ டிணைந்திருந் தேங்கிய எளிவே. பத்துடை - பக்தி உடை(ய) - With Devotion   அடியவர் - Servant, Dasa எளியவன் - He is simple and easy (to access to), via the nine forms of Bhakti. Goes without saying, Bhakti brings the Lord near to oneself. Nine ways of Bhakti are hearing, singing, remembering, worship, salutation, looking upon oneself as His servant, also seeing the relationship between oneself a...

அலகு இலா விளையாட்டு உடையார் - The God of Endless Play

Image
கடவுள் என்பவர் அளவில்லா விளையாட்டு உடையவர்,  முத்தொழிலான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைச் செய்ய வல்லவர். திருமால் என்பவர் சத்தியத்தின் உண்மை வடிவாக இருப்பதால் அவர் எது உளது என்கிறாரோ அதுவே உண்மையாகிறது.  Kambar, is the author of the Ramavataram, a text in Tamil based on Valmiki's Sanskrit Epic, the Ramayana. Clearly with the description of God, while not immediately naming Him, Kambar reveals himself to be of Visistadvaitic belief (qualified Monism). There is a Supreme Person who creates, sustains and destroys within a Qualified Reality.   எனவே, உலகத்தைப் பொய் என வாதிடும் மேலோட்டமான மாயாவாதத்தை விடுத்து, உலகின் உண்மைத்தன்மையையும் காணவேண்டும். உலகத்தையும் சக ஆன்மாக்களையும் சரீரமாகப் போர்த்திக் கொள்கிறார் எம்பெருமான்.  As the antaratma, the Indwelling Supersoul within souls, Lord Narayana bears witness to a universe that constantly manifests and withdraws, like a web emanating from a spider and disappearing.  விசேஷ அத்வைதம் கம்பரின் கொள்கையாகும். ...

வளையா உறுதி, சளையா கருணை: Unparalleled mercy of Kurathalwar (p1)

Image
  - கி.ஜனார்த்தனன் அச்சுதன் ( अच्युत )  என்றென்றும் நீடிக்கும் அமரத்தன்மையை அளிப்பவன். எனவே, பரம்பொருள் ஆகிய நாராயணனுக்கு நிகரானது எதுவும் இல்லை. தரிசனத்திற்காக ( சமயத்திற்காக) தரிசனத்தை (கண்களை) இழந்த கூரத்தாழ்வார் அருளிய தனியன் எனப்படும் புகழராம்.  Kurathalwar was an excellent disciple of Ramanuja, who loved him and cared for him far more than a mother possibly could. This comparison to a mother is not to be frivolously used. Hare Krishna! Anyone knows the story of how Sri Kurathalwar was blinded by the fanatical Chola King, who could not tolerate a religion different that his own?   The only person who can pray for the moksha, or liberation for a person who caused him blindness. Koorathalwar. We can tell that even God has limits to mercy, but the mercy of His true devotees know no bounds.   यो नित्यं अच्युत पदाम्बुज युग्मरुक्म व्यामोहतस् तदितराणि त्रुणाय मेने।  अस्मद् गुरोर् भगवतोस्य दयैकसिन्धोः रामानुजस्य चरणौ शरणं प्रपद्ये॥  யோ நித்யமச்...

வைதீகத்தை விஞ்சும் ஏகாயனம் (part 1) - Lord Narayana himself is the One True Veda

Image
  - கி.ஜனார்த்தனன் திருமாலைத் தனிப்பெருந்தெய்மாக ஏற்றவர்களே முழுமையான மெய்ஞ்ஞானம் உள்ளவர்கள்.  'ஸ்தோத்ரிய, பிரம்மநிஷ்ட' என்ற தொடர், ஒரு வழிகாட்டிக்குத் தேவையான பண்புநலன்களைக் காட்டுகிறது.  Stotriya, Brahmanistha. Anyone worthy to be called a guru has to know both the theory and the practical. In matters of the spiritual, it refers to experientially knowing Brahman. The latter comes from the cultivation of oneself to become a working vessel for divine grace, as well as receiving the flow of grace. In Pancharatra, this energy or 'shakitpata' is in actual fact, Sri Mahalakshmi. நாராயணரின் பெருமைகளை போதிக்கும் பாஞ்சராத்ர ஆகமங்கள், நாலாயிர திவ்ய பிரபந்தங்கள், பகாவத புராணாதி சாத்வீக புராணங்களை நன்குப் படிக்க வேண்டும். The Fourfold Vedas are of material orientation, and are refractions of the divine. It is Narayana Himself who is the Final Truth. He is God due to having auspicious qualities nowhere found in any other personalities.  DOSHA BHOGYATVAM - The ability to rejoic...