வைதீகத்தை விஞ்சும் ஏகாயனம் (part 1) - Lord Narayana himself is the One True Veda

 



- கி.ஜனார்த்தனன்

திருமாலைத் தனிப்பெருந்தெய்மாக ஏற்றவர்களே முழுமையான மெய்ஞ்ஞானம் உள்ளவர்கள். 

'ஸ்தோத்ரிய, பிரம்மநிஷ்ட' என்ற தொடர், ஒரு வழிகாட்டிக்குத் தேவையான பண்புநலன்களைக் காட்டுகிறது. 

Stotriya, Brahmanistha. Anyone worthy to be called a guru has to know both the theory and the practical. In matters of the spiritual, it refers to experientially knowing Brahman. The latter comes from the cultivation of oneself to become a working vessel for divine grace, as well as receiving the flow of grace. In Pancharatra, this energy or 'shakitpata' is in actual fact, Sri Mahalakshmi.

நாராயணரின் பெருமைகளை போதிக்கும் பாஞ்சராத்ர ஆகமங்கள், நாலாயிர திவ்ய பிரபந்தங்கள், பகாவத புராணாதி சாத்வீக புராணங்களை நன்குப் படிக்க வேண்டும்.

The Fourfold Vedas are of material orientation, and are refractions of the divine. It is Narayana Himself who is the Final Truth. He is God due to having auspicious qualities nowhere found in any other personalities. 

DOSHA BHOGYATVAM - The ability to rejoice in the removal of sin is a quality par excellence. There is no other being, no other devata who has this quality. 

Shivam seeks to cleanse the malas in His devotees. The Vishnu of the Vadakalais seeks to look past the faults and forgive. It is only the pure Sattvata, the Narayana worshipped by Pillai Lokacharya, that seeks to love the sinner with such ferocity. 

படிப்புக்கும் மனப்பாடத்திற்கும் சிந்தித்தலுக்கும் உந்துதலாக இருக்கவேண்டியது பக்தி. கோபமும் காமமும் கற்றல் மட்டுமின்றி, எந்தவொரு செயலுக்கு உந்துதலாக இருப்பதை வைஷ்ணவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது.

Also one has to prepare himself to accept the grace of the Lord via surrender. That surrender will generate the necessary yama, niyama etc. If one is motivated by any surge of emotion other than love for Vishnu, that is...unacceptable to Bhakti, and would render the soul indifferent to His overflowing grace. 

By being a Vaishnava, you choose not to be compelled by material excitement such as zealous loyalty to an earthly master or anger or lust or even a desire to restore dharma. You only need to have love for the divine in you and all love flows from there.

நிஷ்டை என்பது திருமால் மீதான அன்பு தவிர்த்து வேறு என்ன இருக்க முடியும்? மற்றவற்றின் மீதான எந்த அன்புமே நித்யமாக நிலைக்காது. ஆனால் பெருமாள் என்ற பேரன்புடன எல்லாவிாத உயர்ந்த அன்புகள் துகல்களாக இணையும். 

Anything else worthy of such intense love? Its impossible to love a human this way, the weight is frankly crushing. If you are on the path of a loving relationship with something so massive as Lord Narayana, who permeates all levels of creation, including the vastly huge space of sattvic creation...your love will inevitably be massive, all crunching and swallowing.

From the Mahabharata Sanskrit Verse

यं प्राप्य न पुनर्जन्म दुःखमायतनं हि यत् |
स मां सम्प्रापयत्वाच्युतः सर्वलोकनमस्कृतः || 23 ||

Transliteration

yaṁ prāpya na punarjanma duḥkhamāyatanaṁ hi yat |
sa māṁ samprāpayatvācyutaḥ sarvalokanamaskṛtaḥ || 23 ||

Combined Translation:

"Having reached whom, one does not return to the cycle of rebirth which is the abode of sorrow. May that Acyuta, worshipped by all worlds, grant me that state."

 यं (yaṁ) = whom
प्राप्य (prāpya) = having reached  न (na) = not   

पुनर् (punar) = again जन्म (janma) = birth

புனர்ஜென்மம் - மறுபிறவி... வைணவத்தைத் தழுவுவதால், பஞ்ச சம்ஸ்காரங்களை ஏற்று விஷ்ணு தீட்சை ஏற்றுள்ளதால், இதே பிறவில் புனர்ஜென்மம். நாராயணை எப்போதெல்லாம் உளமார நினைக்கிறோமோ அப்போதெல்லாம் பாவங்கள் மறைந்து தொடங்குகிறது மற்றொரு பிறவி. 

दुःखमायतनं (duḥkhamāyatanaṁ) = the abode of sorrow

மறுபடியும் பிறந்து இறங்கு மயானமாம் இந்த மாயப் பிரபஞ்சம், துக்கங்களுக்கு உறைவிடம். 

अच्युतः (acyutaḥ) = Acyuta (another name for Vishnu)

அண்ணலே என் அச்சுதனே, என் அன்பதைத் தகழியாக்கி, ஆர்வத்தை நெய்யாக்கி, உன்னச் சிந்தித்து, உயிர் நாயகனே என்று உன்னை நினைத்து  இன்பத்தில் உருகும் என் சிந்தையைத் திரியாக்குகிறேன்.

அந்த விளக்குத் தயார் செய்து ஞானம் என் ஒளித்தீயை ஏற்றிவிடலாம். சரணாகதியே ஈகையில் பெரும் ஈகை. காரியங்களில் தலைசிறந்த காரியம். சரணடைவது காரியமற்ற நிலை. அதுவே பெரும் காரியம் கூட.

  • सर्वलोक (sarvaloka) = all worlds
  • नमस्कृतः (namaskṛtaḥ) = worshipped
  • அனைத்து உலகமும் தொழும் அச்சுத...பெளதிகத்தின அநிருத்தனாய், மன உலகில் பித்யும்னனாய், ஆத்ம உலகில் சங்கர்சனனாய், பரமாத்ம உலகில் பரவாசுதேவனாய், சைவர்கள் திருஷ்டித்த 36ஆம் தத்துவத்தில் உறையும் திருமகள் உமது நெஞ்சில் குடிகொள்ள, எங்கு நீ இல்லை? 

    Like a mother who loves the job of cleaning her unclean baby, the Lord loves you for even the faults you have in you that you hate. Bathe in His Love. 



    Comments