மாய மயக்குகளால் இன்புறும் விளையாட்டு உடையானே

- கி.ஜனார்த்தனன்

Nammalwar is considered to be the leader of the Sri Vaishnava clan. You need not be born into a specific caste, race or gender to become a Sri Vaishnava, or an auspicious devotee of Perumal. Genuine interest (and the regulations you agree to abide by to, due to that interest) is the only qualification.

Born in Southern Tamil Nadu thousands of years back, Nammalwar is also known as Parangusa, or Satakopa. It is definitely a matter of pride to me that my own ancestors are Pandyas, and the land of origin of Nammalwar and Sri Andal are within Pandya Nadu. 

For Nammalwar, he is said not to have cried at all as a baby. Said to be a Shudra, he was left near a tamarind tree, an inauspicious tree, where he went in and set in meditation for 16 years before awaking to speak with his disciple, the aged Brahmin Madurakavi Alwar, for the first time.

Vishnu Bhakti is indeed widespread and universal. Some of us are more privileged to know, to have more cultural capital and resources over others. But if those are not put to the sincere service of Lord Narayana, there is in actual fact, no advantage.

A person who has so many advantages and chooses not to put any of them to spiritual benefit is surely heading downwards. Why do I make this somewhat unpleasant statement? To draw boundaries for oneself and one's own practice of Bhakti is true self- love, and true Bhakti. Bhakti and self-respect can never be separate, for it is Lord Narayana that is the antarymi, the indwelling Paramatma within all of our souls. 

நம்மாழ்வார் திருவாய்மொழி பாசுரம் 3.10. 7:



(The picture above shows Lord Vishwaksena (fair-skinned, left) applying the conchshell, discus marks on Nammalwar, thereby initiating him into devotion to the god Vishnu, whom his followers revere as the supreme)

துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினை ஆய் உலகங்களும் ஆய்,

இன்பம் இல் வெம் நரகு ஆகி இனிய நல் வான் சுவர்க்கங்களும் ஆய்


மன் பல் உயிர்களும் ஆகி பலபல மாய மயக்குக்களால்,


இன்புறும் இவ் விளையாட்டு உடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலனே.

Satyamurthi Ayyangar, in his Nammalwar Thiruvaimozhi translation, says this:

The Lord who delights in the creation of the Universe as a pastime, is in over-all control of the acts, good and bad, of His subjects, the reward and punishments therefor, the seats of enjoyment of the reward (Svarg [svarga]) and infliction of punishment (Hell) and so on. Having attained Him, the Āḻvār avers that he is free from sorrows of any kind, rid of the bonds of Karma, the fountain source of all sufferings, through His unfailing grace.

துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினை - ஒருவர் அனுபவிக்கும் இன்பமும் துன்பமும் அவரது செயல்கள் காரணம், அல்லவா...

ஆனால் அதுவே நீயாக இருந்தால்....பின் எனக்கு ஏது துன்பம். எல்லாம் நீயென்றால் நான் அனுபவிப்பது யாவும் இன்பமே. உன் நிர்வாகம் இறைவா, நீயே கவனித்துக்கொள் என்ற எண்ணப்போக்கு...

இந்த எண்ணப்போக்கிற்கு தடையாக இருப்பது, லட்சியம், விருப்பம், கவலை, உலகியல் சார்ந்த கடமை உணர்வுகள். சரணாகதிக்கு ஊறு தருபவை, பெருமானைத் தவிற, உலக விவகாரங்களில் மனித ஜந்துக்கள் கொண்டுள்ள  பற்பல லட்சியங்கள்.,.

பின்னர், லட்சியங்களை எப்படி சம்ஹாரம்  செய்வது.  ஆசைகளும் உணர்வுகளும் விதைகளாய் விழுந்து இன்பச் செடிகளாகவும் துன்ப மரங்களாகவும வளர்கின்றன. ஆம், தீயவற்றைச் செய்வது வெகு சுலபம்,  நல்லவற்றைச் செய்வது கடினம்... கண் மூடித் திறப்பதற்குள் பிழை மேல் பிழை.

இறை நாமத்தை ஸ்மரித்தல் வேண்டும். பிறவித் தொடர்களை அறுக்குள் வாள். அது முதல் படி. நமக்கு உலகத்தில் எஜமானம் இல்லை. ஒருவனே முதல்வர். ஸ்ரீமந்நாராயணர். திருமகள் மணவாளர்.  பக்தர்களை மட்டும் அபிமானிப்போம். அந்நிய உறவுகள் எதுவும் வேண்டாம். பக்தர்களைப் போல வேடமிடுவோரின் பழக்கமும் வேண்டாம். பக்திக்கு ஒவ்வாத எந்தச் சிந்தனையும் பழக்கமும் உணவும் உறவும் வேலையும் பொழுதுபோக்கும் வேண்டாம் என்ற முடிவு, மங்கலம் நல்கும்.

So is the above way of thinking bigoted and sanctimonious? One decides: love. If you love your fellow beings as children of Lord Narayana, you will be able to genuinely love even from afar (and no, we are not talking about empty words or 'thoughts and prayers'). In the path of Bhakti, your intentions and love can expand beyond even the boundaries of your physical self. 

'அத்தைத் தின்று அங்கே கிடைக்கும்' : நாம் செற்றதன் வயிற்றில் கிடக்கும் சிறியவர்களாக இருக்கவேண்டாமே. பிரபஞ்சம் அழுகும் பொருள். மறுபடியும் பிறந்து புதிததாகி பின் வாடி வதங்குகின்றன, நம்மைச் சுற்றியுள்ள எல்லாமுமே. 

Therefore, the soul can avoid distress by not holding onto material things which are meant to slip from our fingers someday. 

செயல்கள் யாவும் ஸ்ரீமந்நாராயணன் காரணம் என்ற உண்மை, உண்மைகளில் ஆக உயர்ந்தது.  இன்பங்கள் யாவும் ஸ்ரீமந்நாராயணனின் பிரதிபிம்பம் என்ற புரிதல், புரிதல்களில் ஆகச் சிறந்தது. உலகில் எது கண்டும் அச்சம் கொள்ளாமல், அந்த அச்சத்தையும் சிறு  பேர் அழைத்தனவும் சீறி அருளாதே என்ற திருப்பாவை வாக்கிற்கு ஏற்ற வகையில், அச்சத்தையும் ஆண்டவனுக்காகக் கொடுப்போம். 




 

Comments